# Tags

கங்குலி படத்தில் நான் நடிக்கவில்லை: ரன்பீர் கபூர் மறுப்பு

முன்னாள் கிரிக் கெட் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக தயாராக இருக்கிறது. இதில் கங்குலி வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் ரன்பீர் கபூரும், கங்குலியும் சந்தித்து பேசியதை தொடர்ந்து இந்த தகவல் வெளியானது. இதனை ரன்பீர் கபூர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கங்குலி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட் லெஜண்ட். அவரது வாழ்க்கை சினிமாவாவது ஒரு சினிமா கலைஞனாக எனக்கு மகிழ்ச்சி. ஆனால் துரதிர்ஷ்டவசமான நான் அதில் […]