200 கோடி வசூலில் போட்டி போடும் ரஜினிகாந்த், விஜய்
இந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் 100 கோடி வசூலைப் பெறுவதென்பதுதான் ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. அதன் பிறகு அது 500 கோடிக்குச் சென்று இப்போது 1000 கோடி என்பதே பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இந்தியத் திரையுலகத்தில் இதுவரையில் ‘டங்கல் (2016)’, ‘பாகுபலி 2 (2017)’, ‘ஆர்ஆர்ஆர் (2022)’, ‘கேஜிஎப் 2 (2022)’, ‘பதான் (2023)’ ஆகிய திரைப்படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்துள்ளன. தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் 500 கோடி வசூலைக் கடந்த படங்களாக ‘2.0 மற்றும் […]