# Tags

கொலை – விமர்சனம்

படத்தின் தலைப்பே இது என்ன மாதிரியான படம் என்பதை புரிய வைக்கிறது. ஒரு கொலை, அந்தக் கொலை எதற்காக, யாரால் நடத்தப்பட்டது, அதைச் செய்தது யார் ? என்பதுதான் இந்தப் படத்தின் கதை. பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘விடியும் முன்’ என்ற கிரைம் திரில்லர் கதையைக் கொடுத்த இயக்குனர் பாலாஜி கே குமார், மீண்டும் ஒரு கிரைம் திரில்லர் படமாக இந்த ‘கொலை’ படத்தைக் கொடுத்திருக்கிறார். படத்தின் உருவாக்கம், அரங்க அமைப்பு, காட்சிகளின் கோணம், விசாரணை, […]