# Tags

சிவாஜி படத்தின் ரீ- ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த 2007ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் ‘சிவாஜி தி பாஸ்’. ஸ்ரேயா, ரகுவரன், விவேக், சுமன், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர் மற்றும் நயன்தாரா சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஏ.வி.எம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் ரூ.100 கோடி உலகளவில் வசூலித்த முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தற்போது சிவாஜி தி […]