# Tags
விடுதலை ட்ரெய்லர்

பிரிவினைவாதிகள் யார்? அழுத்தமாக சொல்லும் விடுதலை ட்ரெய்லர்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி கதையின் நாயகர்களாக நடித்துள்ள விடுதலை படத்தின் பாடல்கள் வெளியாகயுள்ள நிலையில், படத்தின் டீஸரும் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீடு இன்று மாலை நடைபெற்றது. இதையடுத்து படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் குமாரேசன் என்ற பெயரில் போலீஸ் […]