லவ் – விமர்சனம்
‘லவ்’ எனப் பெயரை வைத்துவிட்டு ‘லவ்வே’ இல்லாமல் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அழகான ஒரு காதல் கதைக்கு வைக்க வேண்டிய பெயரை ‘கள்ளக் காதல்கள்’ கொண்ட ஒரு படத்திற்கு வைத்து வீணடித்திருக்கிறார்கள். 2021ல் மலையாளத்தில் வெளிவந்த ‘லவ்’ என்ற திரைப்படத்தை அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள். ‘புலி முருகன், குரூப்’ உள்ளிட்ட மலையாள டப்பிங் படங்களுக்கு தமிழில் வசனம் எழுதிய ஆர்.பி.பாலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். முழு படமும் ஒரு அபார்ட்மென்ட் வீட்டுக்குள்ளேயே நகர்கிறது. ஒரு நாடகத்தைப் பார்ப்பது போன்ற […]