தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தேரே இஷ்க் மே. ஹிந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ஹிந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது.
தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மமிதா...
மலையாள இயக்குநர் இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள தலைவர் தம்பி தலைமையில் படம் இன்று வெளியாகியுள்ளது.
ஒரு அரசியல் குடும்பத்தில் "தலைவரின் தம்பி" என்ற அடையாளத்துடன் வாழும் நாயகன் ஜீவா, அதிகாரம், அரசியல் சூழ்ச்சி மற்றும் குடும்ப அரசியலுக்குள் சிக்கிக்கொள்கிறார். தலைவரின் பெயரும் புகழும் நிழலாக இருக்கும்...