லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான படம் 'கூலி'. நேற்றுடன் இப்படம் 25வது நாளைத் தொட்டுள்ளது. செப்டம்பர் 11ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் குறைந்த தியேட்டர்களில்...
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடி பண்ணிக்கொண்டிருந்த புகழ், சினிமாவிற்கு வந்து காமெடி ரோலில் நடித்தார். அடுத்து 'மிஸ்டர் ஷூ கீப்பர்' படத்தில் கதைநாயகன் ஆனார். இப்போது காமெடியன், கதை நாயகன் என இரண்டிலும் நடித்து வருகிறார்.
'அன்பேசிவம், கோகுலத்தில் சீதை, பகவதி' போன்ற படங்களை தயாரித்த லட்சுமி மூவீ மேக்கர்ஸ் இப்போது தயாரிக்கும்...