நடிகை நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் உடன் துபாயில் தான் இருந்து வருகிறார். சமீபத்தில் துபாய் அபார்ட்மெண்டில் அவர்கள் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் உடன் தற்போது நடிகை திரிஷாவும் இணைந்து இருக்கிறார்.
துபாயில் சொகுசு படகில் நயன்தாரா, திரிஷா, விக்னேஷ் சிவன் என எல்லோரும் பார்ட்டி...
பாம் படத்தை தொடர்ந்து அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில் கதாநாயகியாக அன்னா பென் நடிக்கிறார். வடிவுக்கரசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இமையமைக்கிறார்.
நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினரின் உணர்ச்சிகளை விவரிக்கும்...