Tag: ரஜினி

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதாகவும் இந்த பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாகவும் தகவல் வெளியான நிலையில் இந்த பாடல் காட்சி நீக்கப்படுவதாக தற்போது அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளதால் த்ரிஷா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை த்ரிஷா ’கோட்’ படத்தில்...
இயக்குனர் முருகதாஸ் சில காலம் எந்த படமும் இயக்காமல் ஓய்வில் இருந்த நிலையில் மீண்டும் பிஸியான இயக்குனராக மாறி இருக்கிறார். அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வரும் நிலையில், அடுத்து ஹிந்தியில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் என்ற படத்தை இயக்குகிறார். சமீபத்தில் சல்மான் கான் வீட்டின் மீது...

ரஜினி 170 : பட கதை, கேரக்டர் என்ன?

நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ஜாக்கி ஷெராப் , மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதையடுத்து தனது...

Recent articles

spot_img