Tag: Golden Creation

திறமையான கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக Golden Creation நிறுவனம் தயாரிக்கும் புதிய குறும்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு செய்வது குறித்த தமது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீங்கள் சினிமா மீது ஆர்வம் கொண்டவர்களா, சினிமா துறைக்கு புதியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த கலைஞர்களுக்கு இந்த குறும்படம் ஒரு சிறந்த களமாக அமையும்...
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தேரே இஷ்க் மே. ஹிந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ஹிந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மமிதா...

No posts to display

Recent articles

spot_img