# Tags

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதிய படம்.. போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்!

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சூரி. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேதாளம், அண்ணாத்த, டான், சீமராஜா உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கிய சூரி, தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக […]

விடுதலை ட்ரெய்லர்

பிரிவினைவாதிகள் யார்? அழுத்தமாக சொல்லும் விடுதலை ட்ரெய்லர்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி கதையின் நாயகர்களாக நடித்துள்ள விடுதலை படத்தின் பாடல்கள் வெளியாகயுள்ள நிலையில், படத்தின் டீஸரும் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீடு இன்று மாலை நடைபெற்றது. இதையடுத்து படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் குமாரேசன் என்ற பெயரில் போலீஸ் […]