ஜவான் திரைவிமர்சனம்
ரெட் சில்லீஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் ஜவான். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 4 வருடங்களாக உருவான இப்படத்தை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருந்தனர். அதற்கு முதல் காரணம் ஷாருக்கான் மற்றும் அட்லி கூட்டணி தான். இதுவரை விஜய்யை வைத்து மாஸ் காட்டிய அட்லீ, முதல் முறையாக ஷாருக்கானை வைத்து […]