தவறான செய்தி பரப்பாதீர்கள் : கல்யாணி கோபம்
அள்ளித்தந்த வானம், ஜெயம், ரமணா உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கல்யாணி. சில சீரியகளிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்ட கல்யாணிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சில நாட்களுக்கு முன்பு தனது உடல்நிலை குறித்து இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், கடந்த 2016ம் ஆண்டு எனக்கு முதுகு தண்டுவடத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதை […]