Tag: பிரியா ஆனந்த்

பேய்ப் படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது 'என்ட் கார்டு' போடுவார்கள் என ரசிகர்களே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதே வழக்கமான பழி வாங்கல் கதைகளை மட்டுமே பேய்ப் படங்களில் வைக்க முடியும் என்பதை சின்ன குழந்தைகளைக் கேட்டால் கூட சொல்லிவிடுவார்கள். அப்படியான ஒரு பேய்ப் படம்தான் இந்த 'கார்டியன்'. இன்டீரியர் டிசைனிங் வேலைக்காக...
நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் சியான் 62. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் சியான் 62-ஐ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். எச்.ஆர்.பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இந்த...

லியோ படத்தின் புதிய அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர்...

லியோ படத்தின் சென்னை படப்பிடிப்பு… வைரலாகும் நியூ அப்டேட் இதோ.!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் உருவாக்கி இருக்கும் இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ...

லியோ படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்

மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் லியோ. காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம்...

லியோ படத்தில் விஜய் 50 வயது கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உட்பட பலர் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்...

Recent articles

spot_img