சுந்தர் சி தனது அடுத்த படத்திற்காக தனது ஆம்பள குழுவினரான விஷால் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் மீண்டும் இணைய உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஆம்பள வெளியானபோது வெளியான வீடியோவைப் போன்ற ஒரு வீடியோவுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அவ்னி சினிமாக்ஸ்...
நடிகை நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் உடன் துபாயில் தான் இருந்து வருகிறார். சமீபத்தில் துபாய் அபார்ட்மெண்டில் அவர்கள் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் உடன் தற்போது நடிகை திரிஷாவும் இணைந்து இருக்கிறார்.
துபாயில் சொகுசு படகில் நயன்தாரா, திரிஷா, விக்னேஷ் சிவன் என எல்லோரும் பார்ட்டி...
அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. ஹைதராபாத்தில் முக்கிய பகுதிகள் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் பெரும்பகுதி படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் தான் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படம் அடுத்த...
'அப்டேட்' என்ற வார்த்தையை அதிகம் பிரபலமாக்கியவர்கள் அஜித் ரசிகர்கள். அஜித் தற்போது நடித்து வரும் 'விடாமுயற்சி' படம் பற்றிய அப்டேட் எதுவும் வராமல் அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களில்...