Tag: Vidamuyarchi

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் விடுதலை என்ற திரைப்படம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான "கனா காணும் காலங்கள்" சீரிஸின் மூன்றாவது சீசனை, ஆகஸ்ட் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தத் சீரிஸின் ஸ்ட்ரீமிங் தேதியை, இந்த சீரிஸில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பங்கு பெற்ற 'நியூ...

அஜித் பிறந்தநாளில் ‘விடாமுயற்சி’ அப்டேட்?

'அப்டேட்' என்ற வார்த்தையை அதிகம் பிரபலமாக்கியவர்கள் அஜித் ரசிகர்கள். அஜித் தற்போது நடித்து வரும் 'விடாமுயற்சி' படம் பற்றிய அப்டேட் எதுவும் வராமல் அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களில்...

Recent articles

spot_img