நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் சியான் 62. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் சியான் 62-ஐ இயக்குகிறார்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். எச்.ஆர்.பிக்சர்ஸ்...
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. கடைசியாக தமிழில் 'ஜெயிலர்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். தமன்னா அவரது காதலர் நடிகர் விஜய் வர்மாவை விரைவில் மணக்கப்...
நடிகை வரலட்சுமிக்கு மும்பை தொழில் அதிபர் நிகோலய் சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. ‛போடா போடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ‛தாரை தப்பட்டை, சர்கார்,...
தனுஷ் நடிக்கும் தனது 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர்...
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்சி. இதைத் தொடர்ந்து இவர் காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தார். மேலும் பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பரில்...
‛கேப்டன் மில்லர்' படத்திற்கு பின் தனுஷ் ஒரு படத்தை இயக்கி, நடித்து வந்தார். இது அவரின் 50வது படமாகும். இந்த படத்திற்கு பெயர் வைக்காமலே படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில்...
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெறுவதோடு, பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி வருகின்றன.
"ஓ மை கடவுளே", "பேச்சுலர்" என்ற இரண்டு வெற்றிப்...
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'அயலான்' என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களும் 2024 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது என ஏற்கனவே அறிவித்திருந்தனர்....
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல்...
கடந்த 2017-ஆம் ஆண்டு வைபவ்- பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். இதைத்தொடர்ந்து அமலாபால் நடிப்பில் இவர் இயக்கிய ஆடை திரைப்படம் ரசிகர்கள்...
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை படக்குழு லியோ வெற்றி விழாவாக கொண்டாடியது.
லியோ படத்தில் நடிகர்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில்...