kodambakkam

200 கோடி வசூலில் போட்டி போடும் ரஜினிகாந்த், விஜய்

இந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் 100 கோடி வசூலைப் பெறுவதென்பதுதான் ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. அதன் பிறகு அது 500 கோடிக்குச் சென்று இப்போது 1000 கோடி என்பதே பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இந்தியத்...

காதலியை கரம்பிடிக்கிறார் கவின்

சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பயணிக்க தொடங்கிய அவருக்கு ‛லிப்ட், டாடா' படங்கள் வெற்றியை தந்தன. தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்....

‘சர்தார் 2’ படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் 'சர்தார்'. அப்படத்தின் இரண்டாம்...

சமந்தா உடன் குரங்கு எடுத்துக் கொண்ட செல்பி

நடிகை சமந்தா சில நாட்களுக்கு முன்புதான் பாலிவுட்டில் தான் நடித்து வந்த சிட்டாடல் என்கிற வெப் தொடரையும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த குஷி என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்தார். பொதுவாக...

தனுஷ் இயக்கத்தில் நடிப்பதை உறுதிபடுத்திய சந்தீப் கிஷன்

நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். .ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய...

மூன்றாவது சிங்கிள் தான வேணும்? அதுலாம் ஜுஜுபி மேட்டர்.. ஜெயிலர் படக்குழு

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன்...

ஓய்விற்காக வெளிநாடு சென்ற விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் தொடங்கி, சென்னை, ஐதராபாத் போன்ற லொகேஷன்களில் நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன்பு லியோ படத்தின்...

ஆகஸ்ட்டில் திரைக்கு வரும் விமலின் ‛துடிக்கும் கரங்கள்’

‛காத்திருப்போர் பட்டியல்' பட இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‛துடிக்கும் கரங்கள்'. மிஷா நரங், சதீஷ், சவுந்திரராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒடியன் டாக்கீஸ்...

‛கேப்டன் மில்லர்’ டீசர் திகதி அறிவிப்பு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ‛கேப்டன் மில்லர்'. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில்...

‛அடியே’ படத்தின் ரிலீஸ் திகதி குறித்து தகவல் இதோ

திட்டம் இரண்டு் பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‛அடியே'. ஜி.வி.பிரகாஷ், கெளரி கிஷன், ஆர்.ஜே.விஜய் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பெரிய பொருட்செலவில்...

நள்ளிரவில் வெளியாகும் கங்குவா படத்தின் முன்னோட்டம்

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனங்கள்...

308 பெண்களுடன் உடலுறவு… – வெளியான ஷாக்கிங் தகவல்

லியோ படத்தில் வில்லனாக நடித்து வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், 308 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். கே.ஜி.எஃப்...

Recent articles