Latest news

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘சக்தித் திருமகன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

`நான்' படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அண்மையில் வெளியான விஜய் ஆண்டனியின் மார்கன்' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை...

7 ஆண்டுகளாக சினிமாவில் புறக்கணிக்கப்பட்டேன்..!- நடிகர் விஷ்ணு விஷால்

கடந்த 2018 ஆம் ஆண்டு ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், சரவணன் மற்றும் அம்மு அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக...

“கூலி” படத்தின் 2வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில்,...

அமீர் கான் மகனுக்கு ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி – படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து இருந்தார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில்...

இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன்

இசையமைப்பாளர் இளையராஜா பேரன் யத்தீஸ்வர் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். திருவண்ணாமலையில் இன்று(ஜுன் 8) காலை நடந்த நிகழ்ச்சியில் ஓம் நமச்சிவாய என தொடங்கும் பக்தி ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இளையராஜா மூத்த மகன் கார்த்திக்ராஜாவின் மூத்த மகன்...

இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம்

பிரபல மலையாள நடிகர் ஷைன் டான் சாக்கோ தமிழில் பீஸ்ட், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இரண்டு தினங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து பெங்களூருக்கு சிகிச்சை பெறுவதற்காக தனது குடும்பத்துடன்...

தக் லைஃப் ட்விட்டர் விமர்சனம்..

தக் லைஃப் திரைப்படம் வெளிநாடுகளிலும் மற்ற மாநிலங்களிலும் அதிகாலையிலேயே வெளியான நிலையில், சோஷியல் மீடியா முழுக்க அதன் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகாத நிலையில், ஓசுருக்கு வந்து...

வரும் பொங்கலுக்கு விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்?

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின்...

டொவினோவின் நரிவேட்டை – ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி வெளியாகும்ம் பிருதிவிராஜ் இயக்கத்தில் வெளியாகும் எம்புரான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில்...

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார் – திரையுலகம் அதிர்ச்சி

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம்...

அறுவை சிகிச்சை குறித்து ஸ்ருதிஹாசனின் பதில்!

நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சமீபகாலமாக திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அளித்த பேட்டி ஒன்றில்...

‘மதராஸி’ என்று டைட்டில் வைத்தது ஏன்? – ஏ.ஆர். முருகதாஸ் தகவல்

தற்போது ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் 'சிக்கந்தர்' என்ற படத்தை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸ், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 23வது படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி இந்த படத்துக்கு...