நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம் கங்குவா.
சிவா அவர்களின் இயக்கத்தில் சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் ஃபேண்டஸி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
இதில் சூர்யா நாயகனாக நடிக்க திஷா...
விஷால் நடித்த ’திமிரு’ பிரகாஷ்ராஜ் நடித்த ’காஞ்சிவரம்’ தங்கர் பச்சான் இயக்கிய ’பள்ளிக்கூடம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த திரைப்படம் ’அண்டாவ காணோம்’.
இந்த படம் கடந்த 2020...
விஷால் நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் ’துப்பறிவாளன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான லொகேஷன் பார்க்கும் பணியை சமீபத்தில் முடித்தார்...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே23’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...
'ஒரு நொடி’ என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ’ஆகி வரும் நிலையில் இந்த டீசரில் உள்ள காட்சிகள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி இருப்பதாக தெரிகிறது.
இந்த...
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார்.
சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து...
சினிமாவில் தனது தந்தை சுகுமாரன் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு மலையாள சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என பன்முகம் கொண்டு தனக்கென ஒரு தடம்பதித்தவர் பிருத்விராஜ்.
தமிழில் மொழி, சத்தம் போடாதே, காவியத்தலைவன் போன்ற...
விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அசோக் செல்வன். அதற்கடுத்து 2014 ஆம் ஆண்டு வெளியான...
பொதுவாக ஒருவருக்கு கொஞ்சம் பேரும் புகழும் வந்துவிட்டால் அதனுடன் சேர்ந்து திமிரும் தெனாவட்டும் வந்துவிடும் போல. அப்படித்தான் நடிகர் கவின் நடித்த இரண்டு படங்கள் ஹிட்டானதும், வானத்துக்கும் பூமிக்கும் குதித்து ஓவர் அலப்பறையை காட்டி வருகிறார்.
அத்துடன்...
தமிழ், தெலுங்கு, இந்தியில், என்ன படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன்.
இவர் ஏற்கனவே தி .ஐ ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் நிலையில், சென்னை ஸ்டோரி என்ற ஹாலிவுட் திரைப்படத்தில்...
விஜய் ஆண்டனி படம் என்றாலே கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் ரோமியோ.
விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய்ஆண்டனி யுடன் இணைந்து மிர்னாலினி ரவி, ஷா...
பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சல்மான்கான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில்...