Latest news

‘குக் வித் கோமாளி’ தர்ஷன் திருமணமா?

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷன் பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து இருவருக்கும் திருமணம் நடந்து...

இனியாக்கு கமிட்டான புது ஜோடி! கோபிக்கு சோலி முடிஞ்சு

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம். அதில், பழனிச்சாமி...

விஜய்யின் கடைசி படத்தை தயாரிக்க போவது யார் தெரியுமா..

தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி 69 படத்தின் பற்றியும் பேசப்பட்டு வருகிறது. விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை ஹெச்....

ஆவேசம் திரை விமர்சனம்

பகத் பாசில் படம் என்றாலே நம்பி தியேட்டருக்கு போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் ரோமன்சம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த...

‘ஈரம்’ ஆதி

நடிகர் ஆதி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த 'மிருகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். பின் 2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான...

கங்குவா படத்திற்காக குறைவான சம்பளம் பெற்ற சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம் கங்குவா. சிவா அவர்களின் இயக்கத்தில் சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் ஃபேண்டஸி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதில் சூர்யா நாயகனாக நடிக்க திஷா...

கதறி அழுதும் கருணை காட்டாத கொடூரர்கள்..!

நடிகை தீபா சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அங்கு படுமோசமாக ஏமாற்றப்பட்டதாகவும் அவர் கதறி அழுதும் கொடூரர்கள் அவர் மீது கருணை காட்ட வில்லை என்றும் கூறப்படுகிறது. திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பதன் மூலம்...

ஒருவழியாக ரிலீஸ் ஆகிறது ‘அண்டாவ காணோம்’..

விஷால் நடித்த ’திமிரு’ பிரகாஷ்ராஜ் நடித்த ’காஞ்சிவரம்’ தங்கர் பச்சான் இயக்கிய ’பள்ளிக்கூடம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த திரைப்படம் ’அண்டாவ காணோம்’. இந்த படம் கடந்த 2020...

‘துப்பறிவாளன் 2’..அப்டேட்

விஷால் நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் ’துப்பறிவாளன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான லொகேஷன் பார்க்கும் பணியை சமீபத்தில் முடித்தார்...

கொஞ்சம் உற்று பார்த்தால் தலையே சுற்றிடும்……

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பாலிவுட் ஹீரோயினாக மாறிவிடலாம் என நினைத்த உர்ஃபி ஜாவேத்துக்கு அந்த வாய்ப்பும் பறிபோனது. இதன் காரணமாக ரசனையே இன்றி உடைகளை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம்...

சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த அறிவிப்பு.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே23’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

‘ஒரு நொடி’ டீசர்..

'ஒரு நொடி’ என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ’ஆகி வரும் நிலையில் இந்த டீசரில் உள்ள காட்சிகள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி இருப்பதாக தெரிகிறது. இந்த...