Author: cinemaprabu

புது சீரியலில் கமிட்டாகி கெத்து காட்டும் ரியா விஸ்வநாத்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி-2 தொடரில் ஆல்யா மானசாவுக்கு பின் ரியா விஸ்வநாதன் ஹீரோயினாக நடித்து வந்தார். போலீஸ் ஐபிஎஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் ஹைட் அண்ட் வெயிட்டுடன் இருந்த...

இந்த வாரத்தில் வெளிவர இருக்கும் சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்த காடு நல்ல விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது சிம்புவின் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள...

அரியவன் – விமர்சனம்

பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் பிரச்சினைகளைக் கொண்ட படங்கள் சமீப காலங்களில் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. நிஜத்தில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடப்பதால், அது பற்றிய எச்சரிக்கை உணர்வையும், பெண்களுக்கு தைரியத்தை...

பல்லு படாம பாத்துக்க – விமர்சனம்

''த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து,' போன்ற இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட, நாலாம்தரமான படங்களின் வரிசையில் இணைந்துள்ள மற்றொரு படம் இது. இன்றைய இளம் ரசிகர்கள் இப்படிப்பட்ட...

பஹிரா – விமர்சனம்

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'அந்நியன்' படத்தையும், பாரதிராஜா இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தையும் கலந்து செய்தால் வருவதுதான் 'பஹிரா' கதை. படத்தின் ஆரம்பத்திலேயே பெண்களால் காதலில் ஏமாந்து போனதாக...

ராஜ்கமல் அலுவலகத்தில் கமல் – பாரதிராஜா திடீர் சந்திப்பு

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து எச்.வினோத், பா.ரஞ்சித் ஆகியோரின் டைரக்சனில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார். இயக்குனர்...

ரஜினி 170 : பட கதை, கேரக்டர் என்ன?

நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ஜாக்கி ஷெராப் , மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதையடுத்து தனது...

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – விமர்சனம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த 'எந்திரன்' படத்தையே 'ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்' என இன்றைய அப்டேட் செய்து கதாபாத்திரங்களை மாற்றி இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ஷா. அதற்கு...

பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் வெப் சீரிஸ்: ஏப்ரல் 28ல் வெளியாகிறது

பிரியங்கா சோப்ரா நடித்து வரும் பிரமாண்ட ஹாலிவுட் வெப் சீரீஸ் 'சிட்டாடல்'. அதிரடி ஆக்ஷன் தொடரான இது வருகிற ஏப்ரல் 28ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. முதல்...

கங்குலி படத்தில் நான் நடிக்கவில்லை: ரன்பீர் கபூர் மறுப்பு

முன்னாள் கிரிக் கெட் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக தயாராக இருக்கிறது. இதில் கங்குலி வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் ரன்பீர் கபூரும், கங்குலியும் சந்தித்து பேசியதை...

லியோ படத்தில் விஜய் 50 வயது கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உட்பட பலர் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்...

ஜெயம் ரவியின் அகிலன் பட சிங்கிள் பாடல் வெளியானது

பூலோகம் படத்தை அடுத்து மீண்டும் கல்யாண் இயக்கத்தில் அகிலன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்த படத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர்...

Recent articles

spot_img