Latest news

அஜித் பிறந்தநாளில் ‘விடாமுயற்சி’ அப்டேட்?

'அப்டேட்' என்ற வார்த்தையை அதிகம் பிரபலமாக்கியவர்கள் அஜித் ரசிகர்கள். அஜித் தற்போது நடித்து வரும் 'விடாமுயற்சி' படம் பற்றிய அப்டேட் எதுவும் வராமல் அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களில்...

கவனம் ஈர்க்கும் மனுசி டிரைலர்

தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்....

ரன்பீர் , ரன்வீர், யாஷ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை

1993 - ம் ஆண்டு வெளிவந்த இந்தி ஆக்ஷன் திரைப்படம் 'கல்நாயக்' . முக்தா ஆர்ட்ஸ் பிலிம்ஸ் சார்பில் சுபாஷ் காய் எழுதி, இயக்கி இந்த படத்தை தயாரித்தார். இப்படத்தில் சஞ்சய் தத், மாதுரி...

பிரசாந்த் நீலின் அடுத்தடுத்த பிரமாண்ட படைப்புகள்

2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் பிரசாந்த் நீல். அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தை இயக்கினார். இப்படத்தின்...

விஜய் டிவியின் முக்கிய சீரியல் நேரம் மாற்றம்..

விஜய் டிவியில் இந்த வாரத்தோடு தமிழில் சரஸ்வதியும் சீரியல் நிறைவடைகிறது. அதனால் வரும் திங்கள் முதல் 'வீட்டுக்கு வீடு வாசப்படி' என்ற புது சீரியலை ஒளிபரப்ப இருக்கின்றனர். அதனால் மற்ற சீரியல்களின் நேரத்தை மாற்றி...

ரச்சிதா மகாலட்சுமியின் முதல் முயற்சி..

சின்னத்திரை நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி முதல் முறையாக ஒரு முயற்சி செய்து உள்ள வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை உலகில்...

சியான் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சஸ்பென்ஸ்..!

சியான் விக்ரம் நடிக்க இருக்கும் 62 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த போஸ்டரில் இந்த படம் இரண்டாவது பாகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் இந்த...

ஜெயிலர் 2 வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு- நடிகர் வசந்த் ரவி

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. 'தரமணி', 'ராக்கி', 'அஸ்வின்ஸ்' என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான...

மல்லி தொடரில் கம்பேக் கொடுக்கும் நிகிதா!

தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடர் மிக விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனையடுத்து மல்லி என்கிற புதிய தொடரின் புரோமோ அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இந்த தொடரில்...

சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் – வித்யா பாலன்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும வித்யாபாலன். தற்போது ‛தோ அவுர் தோ பியார்' என்ற காதல் கலந்த நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார். அவருடன் பிரதீக் காந்தி, இலியானா ஆகியோரும் முதன்மை வேடத்தில்...

கோட் படத்தில் விஜயகாந்த் : பிரேமலதா தந்த அப்டேட்

கடந்த டிசம்பர் இறுதியில் நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அவர் தனது மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்த சகாப்தம் என்கிற படத்தில் தான் கடைசியாக நடித்தார். அதன்பிறகு...

நீங்கள் மட்டும் தான் சம்பாதிக்கணுமா… : ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை சாடிய விஷால்

நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலும், முன்னாள் நடிகரும், தற்போதைய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். சமீபத்தில் கூட நடிகர் சங்க கட்டடம் கட்ட உதயநிதி ஒரு கோடி ரூபாய்...