Latest news

‘மருதநாயகம்’ படத்தை ஹாலிவுட்டில் உருவாக்க கமல் திட்டம் : ஆஸ்கர் விருது இயக்குனருடன் ஆலோசனை

கமல்ஹாசனின் கனவு படம் 'மருதநாயகம்'. இந்த படத்தை பிரிட்டிஷ் மகாராணி தொடங்கி வைத்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் காரணமாக 30 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் டிராப் ஆனது. ஆனாலும்...

விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். இப்படத்தில் அவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம்...

கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி, லால் சலாம் படத்தை அடுத்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் தற்போது இறங்கி இருக்கிறார். சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு அடிக்கடி சென்று வரும் ஐஸ்வர்யா ரஜினி, வெறித்தனமான...

தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல்

தனது 50 வது படமான ராயனை இயக்கி, நடித்துள்ள தனுஷ், அதையடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு பக்கம் சேகர் கம்முலா இயக்கும் குபேரா...

4 தமிழ் இயக்குநர்களை தூக்கிட்டு வரச்சொன்ன பாலகிருஷ்ணா..

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா 4 தமிழ் இயக்குநர்களை தூக்கி வரச் சொல்லி கதை கேட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக தெலுங்கு இயக்குநர்கள் படங்களில் நடித்து சலித்து போய்விட்ட நிலையில் இனி அடுத்தடுத்து தமிழ் இயக்குனர்களின்...

நொந்து நூலாகி போன விஜய் தேவரகொண்டா.!

அடுத்தடுத்து மூன்று தொடர் தோல்வி படங்களை கொடுத்த விஜய் தேவரகொண்டா தனது தோல்விக்கு சமந்தா மற்றும் ராஷ்மிகா தான் காரணம் என்று முடிவு செய்து இனிமேல் சமந்தாவும் வேண்டாம் ராஷ்மிகாவும் வேண்டாம் என்று...

பாக்கியம் வைத்த ஆப்பு.. இனிமேல் தான் மீனா ஆட்டத்தை பார்ப்பிங்க..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நிச்சயதார்த்தம் நடக்கிறது. நிச்சயதார்த்தம் முடிந்து சாப்பிடும் போது மீனா...

ஒரு வேல இருக்குமோ????

பாக்கியலட்சுமி என்பது 27 ஜூலை 2020 முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரை 'டேவிட்'...

மீண்டும் கதாநாயகன் வேடத்தில் கலக்கும் மோகன்

'மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்.இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை,இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில்...

நூலிழையில் உயிர் தப்பிய ‘கயல்’ சீரியல் நடிகை..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கயல்’ சீரியலில் நாயகி ஆக நடிக்கும் சைத்ரா ரெட்டி சமீபத்தில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கியதாகவும் இந்த விபத்து பொருப்பில்லாதவர்களால் ஏற்பட்டது என்றும் தனது சமூக வலைத்தளத்தில்...

5 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்த இன்னொரு மலையாள படம்..

ஏற்கனவே ஒரு சில மலையாள திரைப்படங்கள் 100 கோடி, 200 கோடி என வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்னொரு திரைப்படம் 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்ததை...

பண்றது எல்லாம் மொள்ளமாரித்தனம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் ஒவ்வொரு நாளும் எபிசோடு பார்க்கும்போது அடுத்த நாளைய எபிசோடை எதிர்பார்த்து காத்திருக்கும் அளவுக்கு ரசிகர்களை சீரியல் குழுவினர்...