Yearly Archives: 2023

ஓய்விற்காக வெளிநாடு சென்ற விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் தொடங்கி, சென்னை, ஐதராபாத் போன்ற லொகேஷன்களில் நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன்பு லியோ படத்தின்...

அச்சுறுத்தல் காரணமாக ‘திப்பு’ படத்தைக் கைவிட்ட தயாரிப்பாளர்

பாலிவுட் தயாரிப்பாளரான சந்தீப் சிங் இந்த வருடம் மே மாதம் 'திப்பு' (ஹஸ்ரத் திப்பு சுல்தான்) என்ற படத்தைத் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார். திப்பு சுல்தான் பற்றிய உண்மை சம்பவங்களை படத்தில் சொல்லப்...

விஜய் சேதுபதியின் ‛ஜவான்’ பட போஸ்டர் வெளியீடு

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஜவான்'. அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 7ஆம் திகதி , தமிழ், தெலுங்கு, ஹிந்தி என...

ஆகஸ்ட்டில் திரைக்கு வரும் விமலின் ‛துடிக்கும் கரங்கள்’

‛காத்திருப்போர் பட்டியல்' பட இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‛துடிக்கும் கரங்கள்'. மிஷா நரங், சதீஷ், சவுந்திரராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒடியன் டாக்கீஸ்...

‛கேப்டன் மில்லர்’ டீசர் திகதி அறிவிப்பு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ‛கேப்டன் மில்லர்'. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில்...

‛அடியே’ படத்தின் ரிலீஸ் திகதி குறித்து தகவல் இதோ

திட்டம் இரண்டு் பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‛அடியே'. ஜி.வி.பிரகாஷ், கெளரி கிஷன், ஆர்.ஜே.விஜய் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பெரிய பொருட்செலவில்...

துல்கர் சல்மான் நடித்துள்ள வெப் தொடரின் ரிலீஸ் தேதி

மலையாள நடிகர் துல்கர் சல்மான் மொழிகளை கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் கிங் ஆப் கோதா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில்...

சினிமா ஆகிறது மீனா குமாரி வாழ்க்கை

பழம்பெரும் ஹிந்தி நடிகை மீனா குமாரி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனார். சுமார் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பாக்கிஜா, பைஜூ பாவ்ரா, பூல் ஆவுர் பத்தர் போன்ற பல...

கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகராக 8வது முறையாக மம்முட்டி தேர்வு

கேரள மாநில அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 53வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகராக மம்முட்டி...

மறைந்த உம்மன் சாண்டி குறித்து அவதூறு : வில்லன் நடிகர் மன்னிப்பு கேட்க கோரி போராட்டம்

கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவரது மரணம் குறித்து மலையாள வில்லன் நடிகர் விநாயகன் தனது முகநூல்...

காமிக்ஸ் புத்தகமாக வெளியாகும் மின்னல் முரளி : சாண்டியாகோ விழாவில் வெளியீடு

கடந்த 2021ல் மலையாளத்தில் வெளியான படம் மின்னல் முரளி. பசில் ஜோசப் இயக்கியிருந்த இந்த படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்க, வில்லனாக குரு சோமசுந்தரம் நடித்திருந்தார். கிராமத்தில் வசிக்கும் இவர்கள் இருவரும்...

ரிஷப் ஷெட்டியின் ஆதரவு படம் ; வழக்கு போட்டு தடுத்து பரபரப்பை கிளப்பிய ரம்யா

தமிழில் குத்து, பொல்லாதவன், சிங்கம்புலி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனாஸ் என்கிற ரம்யா. தொடர்ந்து சில வருடங்கள் நடிப்பில் கவனம் செலுத்தியவர் பின்னர் அரசியலில்...

Recent articles

spot_img